இருதயபுரம் வாழ்வின் எழுச்சி வங்கியின் புத்தாண்டு விளையாட்டுப்போட்டி

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் இருதயபுரம் வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கி சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக நடாத்தப்பட்ட திவிநெகும புத்தாண்டு விளையாட்டுப் போட்டி முகமையாளர் திருமதி க.சுபந்தினி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.


இவ்விளையாட்டுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இருதயபுரம் மேற்கு கிராமசேவகர் பிரிவில் ஈஸ்டன்ஸ்டார் விளையாட்டுக்கழக  மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தலைமையக முகாமையாளர் திருமதி;.வா.கலைச்செல்வி,கருத்திட்ட முகாமையாளர் செல்வி வி.சாமினி ஆகியோர் கலந்துகொண்டனர்;.