செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற உள்ளது.