போதகர் ஒன்றியத்தின் விளஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் மட்டக்களப்பில் இன்று மாபெரும் பாஸ்கா பண்டிகை நடாத்தப்பட்டது.
இந்த பாஸ்கா பண்டிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
வருடந்தோறும் விளஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் நடாத்தப்பட்டுவரும் இந்த நற்செய்தி பெருவிழாவானது மட்டக்களப்பு,இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்,பிரதிஅமைச்சர் அமீரலி,ஆளுனர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி போதகர்களினால் கௌரவிக்கப்பட்டார்.