அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தமதுகட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆதரவாளரகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடல் ஆரையம்பதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் உப பணிமனையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் பொது செயலாளருமான பூ பிரசாந்தன், பொருலாளர் ஆ.தேவராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.




