மத்திய அரசில் இடம்பெற்ற மாற்றத்தினை தொடர்ந்து மாகாணசபைகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
இதேநேரம் கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப்பதவிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
.png)