சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு லிற்றில் பேர்ட்ஸ் முன்பள்ளியின் ஏற்பாட்டில் கண்காட்சி; நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 7 ஆம் 8ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு இக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் மாணவர்களின் ஆக்கப்பொருட்கள், ஓவியங்கள், ஆசியர்களின் ஆக்கப்பொருட்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், பழைய மாணவர்களின் அக்கங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.