மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எதிர் கால கல்வி வளச்சியின் நோக்கத்திக்காக மிகவும் பிரபல்யமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற iSOFT Nations Campus நிறுவனத்தினர் நடாத்தும் கல்விக் கருத்தரங்கு ; நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கின் நோக்கமானது 2015ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு GIT பாடநேறியின்விண்ணப்பத்திரமும் பரீட்சை வழிகாட்டல்களும் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்;கினை கிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியரான எஸ்.கேமானந் அவர்களால் நடாத்தப்படவுள்ளது.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குறிப்பிடப்படும் தினங்களில் கலந்து கொள்வதின் மூலமாக அதிக நன்மையடைய முடியும் என்பதனை இன்நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 18.10.2014 (3.00) மணியளவில் களுவாஞ்சிகுடியில் உள்ள ஜெய சதணம் பிரதான வீதி களுவாஞ்சிகுடி மற்றும் 19.10.2014(3.00.) சென்றல் வீதி மட்;டக்களப்பு மற்றும் 21.10.2014(3.00) வாழைச்சேனை போன்ற இடங்களில் நடைபெறவுள்ளதாக இன் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தரங்கில் பங்குபெறவிருப்பவர்கள் உடன் எஸ்.எம்.எஸ். மூலம் 075-6755655 செய்து உடன் தங்களின் இடத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் ஏன்பதனைத் தெரிவித்துள்ளனர்.