ஸீபா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உடல்நல குறைவால் காலமாகியுள்ளது. இக்குழந்தையின் ஜனாஸா இன்று நற்பட்டிமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இக்குழந்தையின் மறைவிற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
