இன்று கொழும்பின் விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற கபடிப்போட்டியிலும் ஹென்றி பேதிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப்போட்டியிலும் இந்த சாதனையினை படைத்துள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் பூபாலராஜா தெரிவித்தார்.
விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டு.நியுஸ் இணையத்தளம் தனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.