உலகில் இருள் சூழ்ந்தபோது அந்த இருளை அகற்றுவதற்காக ஒளியாக அவதரித்த இயேசு பிரானின் பிறந்த தினத்தினை உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடிவருகின்றவேளையில் அனைவரது வாழ்விலும் இருள் அகன்று ஒளிதோன்ற அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டு.நியூஸ் செய்தித்தளம் மகிழ்வடைகின்றது.