கலைத்துறையில் மாவட்டத்தில் வின்சன்ட் மாணவி சாதனை –வறுமை கல்விக்கு தடையில்லையென நிரூபித்தார்

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் கலைத்துறையில் கா.பொ.த.உயர் தரத்தில் தோற்றிய மேகானந்தன் சுருதினி என்ற மாணவி மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.


மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் உள்ள இந்த மாணவி சாதனை படைத்துள்ளதானது கற்பதற்கு வறுமை தடையில்லையென்பதை காட்டி நிற்கின்றது.