மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் நடைபெறவுள்ள இவ் நேர்முகப்பரீட்சையில் இதற்கென விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பங்கு பெறலாம் என மாவட்ட விவசாயப்பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்துள்ளார்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் வர்த்தகப் பண்ணை அமைத்தல் செயற்திட்ட விவசாயிகளுக்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும்.
