மட்டு.இந்துக்கல்லூரி கா.பொ.த.மாணவர்களுக்கான கருத்தரங்கு

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து இம்முறை கா.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுவருகின்றது.

இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இந்த கருத்தரங்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.