தலையில்லாமல் பிறந்த ஆடு

மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசத்தில் ஆடொன்று தலையில்லாமல் குட்டியொன்றை ஈன்றுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஆட்டு பண்ணையொன்றில் இன்று வியாழக்கிழமை காலை ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில்லாமல் பிறந்துள்ளது என்று ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் தெரிவித்தார்.