அரங்க ஆய்வு கூடத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ் நாடு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ந.முத்துமோகன் நினைவுப்பேரூரை ஆற்றவுள்ளார்.
அரங்க ஆய்வு கூடத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அரங்க ஆய்வு கூடத்தின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.