வறுமையிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு கண்ணி வித்தியாலய மாணவி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனைப்பற்று கல்வி கோட்டத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவி  சதாசிவம் தனுர்ஜா 191 புள்ளிகளைப்பெற்ற மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப்பெற்றுள்ளார்.

வறிய நிலையில் இருந்து இந்த சாதனையை படைத்த மாணவியை பல்வேறு தரப்பினரும் வாழ்த்திவருகின்றனர்.

அனைத்து வசதிகளையும் கொண்டு பிரபல பாடசாலைகளின் சாதனைகளை விட பின்தங்கிய பகுதிகளில் மிகவும் வறுமை நிலைமையில் சாதிக்கும் சாதனை மிகவும் உயர்ந்தது.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம்பெற்ற மாணவிக்கு மட்டுநியுஸ் இணையத்தளம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.