எமது செய்தியின் பிரதிபலிப்பு களுவாஞ்சிகுடியில் புதிய மாற்றம்

(சந்ரு)

களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருக்கின்ற பஸ் தரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்ததை நாம் எமது செய்திகளில் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தோம்.

எமது செய்தியின் பயனாக இன்று மக்கள் பாவனைக்கு ஏற்றமாதிரி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இச் செயற்பாட்டில் போக்குவரத்து பொலிசார் அதிகம் ஈடுபட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது அனைவருக்கும் எமது நன்றிகள்.



இப் பஸ்தரிப்பு நிலையத்தின் முன்னைய நிலை

சிரமதானத்தின் போது




தற்போதைய நிலை





தொடர்ந்தும் அவதானத்துடன் நாம்.