இவருடன் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 31ஆம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வருடாந்த உற்சவ கிரியைகளில் சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ த.சிவகுமாரக்குருக்கள் மேற்கொள்கிறார்.
ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தீர்ச்சோற்சவம் எதிர்வரும் 9ஆம்திகதி நடைபெறவுள்ளது.