துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளையார் ஆலய பால்குட பவனி

(சபேஸ்)

மட்டக்களப்பு துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு பால்குடப்பவனி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

கடந்த 1 ம் திகதி உற்சவம் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை ஊர்வலம் இடம் பெற்றதடன் 8 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பால்குடப்பவணி சக்தி வினாயகர் ஆலயத்தில் இருந்து தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்கு வருகைதந்தது.