கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்.

கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட்ட இரத்ததான நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், உத்தியோத்தர்கள் இரத்ததானம் வழங்கி நாட்டிற்கு நற்பணி மேற்கொண்டனர்.
கிழக்குப் பல்கலைகழக 'லயன்ஸ்' கழக தலைவர் அரிமா ரெட்ணராஜ் தலைமையில் பல்கலைக்கழ வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வர்த்தகபீட பீடாதிபதி, விரிவுரையாளர்கள், அரிமா கழக உறுப்பினர்கள், மாணர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கு கொண்டனர்.