முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

death

மல்வத்தையில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து; 23 வயது இளைஞர் மரணம், மற்றொருவர் காயம்!

அம்பாறை மாவட்டம், மல்வத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் இன்று (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி மோதிய விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர்…

வாழைச்சேனையில் தீக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறால் நேர்ந்த சோக சம்பவம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பகுதியில் தீக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள வீதியில் முதியவர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதுடன் இதுவரை மாவட்டத்தில் 104 பேர் தற்கொலை

மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்கு சாதகமாக நீதி வழங்காவிடில் தற்கொலை செய்வேன் என தெரிவித்து முதியவர் ஒருவர் நீதிமன்ற கட்ட தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் வெள்…

மட்டக்களப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் அமரர் சீனித்தம்பி தெய்வநாயகம் அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழரசுக் கட்சி

மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளருமான அமரர் சீனித்தம்பி தெய்…

அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் தன்னாமுனையில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் திங்கட்கிழ…

மூதூர் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.மற்றுமொரு இளைஞன் காயம்.

மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்-லொறி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர…

மட்டக்களப்பு பெரியபோரதீவில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துசென்ற பெண்னொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துசென்ற பெண்னொருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் பொலிஸார் பல்…

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது 75 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இசைத் த…

ரயில் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

நீர்கொழும்பு, கட்டுவை ரயில் நிலையத்தில் ரயிலில் மோதுண்டு காயமடைந்த இத்தாலியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் மாணவன் உயிர்மாய்ப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (07) புதன்கிழமை 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் க…

மட்டு. சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி ; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றினன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டிட சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்…

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் வியாழக்கிழமை (24) மாலை…

அக்கரைப்பற்று - கல்முனை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம…

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சோகம் - பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த, பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை …

போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் ஆலய உற்சவம் ஒன்றின்போது மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் வ…

கொக்கட்டிச்சோலையில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அன…

கல்குடாவில் கைப்பேசி வெடித்து இளைஞர் உயிரிழப்பு!

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை, பாசிக்குடா பகுதியில் கைப்பேசி வெடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.