முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

Ampara

மல்வத்தையில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து; 23 வயது இளைஞர் மரணம், மற்றொருவர் காயம்!

அம்பாறை மாவட்டம், மல்வத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் இன்று (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி மோதிய விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர்…

பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட அதிகரிப்புக்கான காரணம் குறித்து நீர்ப்பாசனப் பொறியியலாளர் விளக்கம்.

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழ் தேங்கியுள்ள சல்வினியா (Salvinia) மற்றும் ஆற்று வாழைத் தாவரங்களை அகற்ற…

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜுக்கு முதியோர் தின நிகழ்வில் கௌரவம்!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சிரேஷ்ட பிரஜைகள் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (31) இடம்பெற்ற முதியோர் தின சிறப்பு நிகழ்வின்போது, ஆலையடிவேம்பு பிர…

அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் நடமாட்டம்: பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்; ஒருவர் பலி

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நிந்தவூர் அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை…

மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தளபாடங்கள்…

சம்மாந்துறையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்த காட்டு யானை அடக்கம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை கடந்த 24ஆம் திகதி உயிரிழ…

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மீட்பு; ரி-56 துப்பாக்கிப் பாகங்களும் கண்டெடுப்பு.

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா பகுதியில் மோட்டார் குண்டொன்றும் ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் கண்…

உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள் சிகிச்சைக்கான கூடாரம், கனரக வாகன வசதிகள் உடனடியாக ஏற்பாடு

வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன…

அம்பாறை மாவட்ட நடனப்போட்டியில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவிகள் சாதனை!தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி பெருமை சேர்த்தனர்!

அம்பாறை மாவட்டத்தில் YMC அமைப்பினால் நடத்தப்பட்ட 45th National Youth Award Competition – 2026 நடனப்போட்டியில், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசால…

ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம்!அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலம், கலை நிகழ்வுகள் சிறப்பு

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்…

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவை உதயம்: புதிய நிர்வாகம் தெரிவு.

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் புதிய நிர்வாகசபை, இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தெர…

அம்பாறை தங்கச் சங்கிலித் திருட்டு : 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் நால்வர் கைது

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் …

அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு வாய்ப்பு

இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை மொண்டி ஹ…

ஆலையடிவைம்பு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்.

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வின் கீழ் நடைபெறவுள்ள “நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்ப…

பல ஏக்கர் நெல்வயல்களை முற்றாக நாசமாக்கிய காட்டுயானைகள்

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளன.

'குடு அசங்க' ஹெரோயினுடன் கைது

அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ' குடு அசங்க ' எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்ய…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளது…

உஹனவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் பலி; ஒருவர் காயம்

உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்…

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பினால் NVQ தர தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

சிவன் அருள் கணினி தொழிற்பயிற்சி நிலையத்தில் NVQ Level -03 ICTT மற்றும் NVQ Level -04 Computer Graphic Designer ஆகிய பாடநெறிகளை பயின்று அரச அங்கீகாரம் பெற்ற NVQ…