தாந்தாமலை பாதயாத்திரை - எருவில் வாழ் மக்கள்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் அமைந்துள்ள தாந்தாமலை இலங்கையின் "சின்னக் கதிர்காமம்" என போற்றப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் மிகச்சிறப்பாக கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவம் உள்ளிட்டவை கிராம மக்களால் நடத்தப்படுகின்றன.

அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா. 2026 , ஜூலை 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன்; ஆரம்பமான திருவிழாவில் தினமும் விசேட பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில் இண்றைய தினம்(23.07.2026) எருவில் வாழ் மக்களின் பூஜைகளை முன்னிட்டு பக்தர்களினால் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.