இதுன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது
திருவிழாவினை முன்னிட்டு தவிசாளர் முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டிருந்தனர்.
வருடம் தோறும் நடைபெறும் இவ் விழாவில் பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலம் போன்ற அரச நிறுவனங்களின் பங்கு மிகவு முக்கயமானதாக காணப்படுகின்றது.





