முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 17ம் வருடத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.