அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை இறுதியாக தலவாக்கலை பகுதியில் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரைப் பார்த்தவர்கள் உடனடியாக 077 455 2837 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.