பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவித்தல்


புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை இடம்பெறவிருக்கும் பரீட்சைக்கு 2,787 பரீட்சாத்திகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.