செம்மணிப் புதைகுழி விசாரணை: ஜனாதிபதிக்கு அவசர கடிதம்







செம்மணி மனிதப் புதை குழி விவகாரம் தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு  அவசர கடிதமொன்றை  அனுப்பியுள்ளது.

குறித்த  கடிதத்தில்  5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.