தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில்
9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (9A) லக்ஸ்மன் லியோன்ஷன் அவர்கள் தனது பெற்றோர் , ஆசிரியர்களுக்கு , மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
லக்ஸ்மன் லியோன்ஷனை அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்தினார்.
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும்,
பாராளுமன்ற உறுப்பினருமான
ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள்.