(சசிதுறையூர்) வெற்றிபெற்ற கோபிநாத்துக்கு அமோக வரவேற்பு.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை ( 1361) பெற்ற மகேஸ்பரம் கோபிநாத் (அகில இலங்கை சமாதான நீதிவான், வர்த்தகர்) அவர்களுக்கு கிராம மக்கள் தமது பாராட்டினையும் கொளரவத்தினையும் வழங்கி தமது மகிழ்சியினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கோவில் போரதீவு வட்டாரம் சார்பாக இவர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.