மேலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நோக்கம் என்னவெனவும் இதன் போது தெரிவித்தார் அத்துடன் ஏவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டு விடும் என்பதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தொடர்ந்தும் தேர்தல்களை நடத்த முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சில சட்டங்கள் மாற்றப்பட