உணவு ஒவ்வானை காரணமாக மட்டக்களப்பு,கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதிக்கப்பட்டவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் சிலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.