10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்ற வேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் புதிய பேச்சாளராக சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

