தேசபந்து விருது வென்றார் அஜித்குமார்.

 


தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார்.


களுத்துறை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் ரி.அஜீத்குமார் கெம் சக்தி அமைப்பின் ஊடாக சிறந்த சமூக சேவைக்கான விருது அவர்களது சாசன பத்திரத்தின் ஊடாக வழங்கி கெளரவிக்கப்பட்டார், "மனித நேயமிக்க, சமூக நலன்புரி சேவைக்கான தேசபந்து" என்ற உயரிய விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு இவருக்கு யுனிவர்சல் இயுமன் ரயிட்ஸ் ஒர்கனைசேசனின் களுத்துறை தெற்கிற்கான பணிப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.