டெங்கு காய்ச்சலினால் தெல்லிப்பளையை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !
கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் பெரும்பாலான மாணவர்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.