இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணஸ்வர ஆலயத்தில் இறை வழிபாடு.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.