உதயகுமார் கல்வி மையத்தினால் பாதணிகள் வழங்கிவைப்பு!

 


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/திக்கோடை கணேச மகா வித்தியாலயத்தில் உதயகுமார் கல்வி மையத்தினால் இன்று (15) வெள்ளிக்கிழமை மட்/பட்/திக்கோடை கணேச மகா வித்தியாலயத்திய அஞ்சல் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. 

 இதன்போது உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபகர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிருப்பினரும் உதயகுமார் கல்வி மையத்தின் தலைமை ஆலோசருமான பா.அரியநேத்திரன், ஆசிரியர் டி.தனுஜா, டினாத்,உதயகுமார் ரஞ்சினி ஆகியோரும் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.