இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய இந்தியா!!


இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடனை செலுத்த 12 ஆண்டுகள் காலவகாசம் வழங்கப்பட உள்ளதாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் (ECGC) தலைவர் எம். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.