சீமெந்தின் விலை குறைப்பு!!


சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.