இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் இரத்து!!


தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.