நாளை முதல் மின்கட்டணம் குறைப்பு!!


யூலை மாதம் முதலாம் திகதியில் இ௫ந்து மின்கட்டணம் குறைப்பதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

௮ந்த வகையில்

வீடுகள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு 30%-இருந்து20% ற்கும்,

Hotels and factory 40%_29% குறைக்கபடவுள்ளது.