கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் நாளை

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் நாளையதினம் நடைபெறவுள்ளது.நாளை காலை 8.00மணி தொடக்கம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.1008 சங்குகள் கொண்டு சங்காபிசேகம் நடைபெறவுள்ளது.