வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது.
அதனடிப்படையில் 37 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, பாராளுமன்ற நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
