இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
இதன்படி,
12.5 கிலோகிராம் லிட்ரோ உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினாலும்,
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும்,
2.3 கிலோகிராம் 21 ரூபாவினாலும் குறைக்கப்படுகிறது.
என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
