மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு- மக்கள் அதிர்ச்சி!!


நேற்று(21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 253 ரூபாவால் உயர்த்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.