உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு!!


2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 அல்லது 31ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.