பெருமளவு கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!


முல்லைத்தீவு- வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து பெருந்திரளான கசிப்பு மற்றும் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.