மட்டக்களப்பு கால்நடை வைத்திய அதிகாரி பிரிவினால் நடமாடும் சேவை!!


மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவினால் நடமாடும் சே நேற்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்திய நடமாடும் சேவை மட்டக்களப்பு பிராந்திய கால்நடை வைத்தியர் திருமதி டுஜித்ரா லிங்கேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது மட்டக்களப்பு புதூர் பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக களவிஜயம் செய்து- லைசன்ஸ் அட்டை அடித்ததோடு, கால்நடைகளுக்கு தடுப்பூசியையும் வழங்கினர்.