வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் ஜெயிலர் சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்படும் இடத்திலேயே நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
52 வயதுடைய சந்தேகநபர் தம்மிடம் இருந்த போதைப்பொருளுக்கு நிகரான மாத்திரையொன்றை கைப்பற்றிய போது அந்த மாத்திரைகளை வாயில் மறைத்து வைக்க முயற்சித்துள்ளார், அதன்படி சிறைச்சாலை அதிகாரி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
