வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்!!


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான, ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனத்திற்கு வஜிர அபேவர்தன சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்